Urvasi Urvasi Song Lyrics in Tamil & English | Kadhalan | Prabhu Deva

Urvasi Urvasi Song Urvasi Urvasi Lyrics in Tamil from movie Kadhalan (1994) sung by Suresh Peters, Shahul Hameed. Urvasi Urvasi Lyrics is written by Vairamuthu and composed by A. R. Rahman. Song : Urvasi Urvasi Album : Kadhalan (1994) Singers : Suresh Peters, Shahul Hameed Musician : A. R. Rahman Lyricist : Vairamuthu Actors : Prabhu Deva, Nagma Tamil Lyrics மருஹாபா ஆஆ மருஹாபா மருஹாபா ஆஆ மருஹாபா மருஹாபா ஆஆ ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம் வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா டேக் இட் ஈசி பாலிசி ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பா...